கடலூர் அரசு கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை திங்கள் கிழமை பெறலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரி வித்துள்ளது.
கடலூர் அரசு கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை திங்கள் கிழமை பெறலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரி வித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பம் விநியோகத் தொடக்க விழா தொலைதூரக் கல்வி இயக்கக நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.